Who Am I

Hi..... I am Roshni Venkat. This blog has some of my drawings.

Monday 23 June 2014

My Friend Ganesha....

சமீபத்தில் எனது மகள் ஓவியம் கற்றுக் கொள்ள வகுப்பில் சேர்ந்திருக்கிறாள். முன்னரே ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தாலும், அத் திறமையை மேலும் மெருகேற்றும் முயற்சி இது.  

அங்கே இருந்த புத்தகத்தில் இருந்த விநாயகர் படம் அவளைக் கவர்ந்து விட, அதனை பார்த்து அப்படியே வரைந்த படம் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

27 comments:

  1. அருமை..வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. குழந்தையின் ஓவியம் அழகோ அழகு...! நன்றாக வரைந்து இருக்கிறாள். திறமை தெரிகிறது.வருங்காலத்தில் ஒரு சிறந்த ஓவியராக வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஆஹா, பிள்ளையாரே சொல்லிக்கொடுக்கிறாரா... அப்ப கண்டிப்பாக அந்த வகுப்புக்கு போக வேண்டுமே.
    வாழ்த்துக்கள் ரோஷினி.

    மகளின் திறமையை உணர்ந்து அதை இன்னும் மெருகேற்றும் பணியில் ஈடுபட்டதற்காக,, உங்களுக்கும் வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  4. குழந்தைகளின் முயற்சியை இவ்வாறாகத் தான் ஊக்குவிக்கவேண்டும். தின இதழ்களுக்கு அனுப்பிவைத்தால் அவர்களும் வெளியிடுவார்கள். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  5. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

    நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
    Happy Friendship Day 2014 Images

    ReplyDelete
  6. அழகாக வரைந்திருக்கிறாள்..வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. Hi Venkat, This is ThaenmaduraTamil Grace from my son's id. He has a blog and am glad to share with you,
      http://thesupremeoverlordoftheuniverse.blogspot.in/

      Delete
  7. வாழ்த்துக்கள் ரோஷிணி! படம் மிக அருமையாக உள்ளது! வலைச்சரத்தில் அறிமுகம் ஆனதிற்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அன்புள்ள வெங்கட் சார்

    வண்க்கம். இப்போதுதான் கண்குளிர ஜிஎம்பி ஐயா அவர்கள் வரைந்த சமயபுரத்து அம்மன் ஓவியத்தைத் தரிசித்துவிட்டு வந்தேன். இப்போது உங்கள் மகள் வரைந்த எனக்கு நிரம்பவும்பிடித்த பிள்ளையார்படம். அருமையாக உள்ளது. மகளின் திறனை மேலும் ஊக்கப்படுத்துங்கள். வாழ்த்துக்கள். உங்கள் மகளுக்கு என் அன்பைக் கூறுங்கள். எல்லா வளங்களம் நிறையட்டும் வாழ்வில்.

    ReplyDelete
  9. அருமையாக வரைந்திருக்கிறாள். தங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துகள்! பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. மிக மிக அருமை சகோ :) வாழ்த்துகள் மகளுக்கு . விநாயகர் எனக்கு ரொம்பப் பிடித்தவர். :)

    ReplyDelete
  11. நன்றாக இருக்கிறது Venkat! சமயம் கிடைக்கும் போது 'கொஞ்சம் உங்களோடு' வலை தளம் வந்து போங்கள்...

    ReplyDelete
  12. விநாயகரின் சிரிப்பு ஓவியத்தில் அழகாக இருக்கின்றது. மிக மிக சிறப்பு. உங்கள் மகளுக்கு வயது என்னவாகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அன்புச்செல்வி.ரோஷினிக்கு,

    அருமையாக ஓவியம் வரைந்த ரோஷினிக்கு பாராட்டும் வாழ்த்தும்.

    ‘ மேலும் கீழும் கோடுகள் போடு...அதுதான் ஓவியம்... நீ வரைந்தால் காவியம்’
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  14. வாழ்த்துகள் தங்கள் செல்வத்திற்க்கு மென்மேலும் வளரட்டும் வளம் கிட்டும்

    ReplyDelete
  15. அருமையாக இருக்கிறது.
    மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அருமையாக வரைந்திருக்கிறாள். அவள் திறமை மென்மேலும் வளர்ந்து பிரகாசிக்க, அன்பான வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. அருமையாக இருக்கிறது

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    WWW.mathisutha.COM

    ReplyDelete
  18. அழகாக வரைந்திருக்கிறார்.

    ReplyDelete
  19. "ரோஷிணி"யின் கைவண்ணம் கண்டேன்!
    அவரது எண்ணங்கள் யாவும் ஓங்கு புகழ் ஓவியம் ஆகட்டும்! வாழ்த்துக்கள்§

    அன்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  20. தங்கள் மகள் பெரிய படைப்பாளியாக வர வாழ்த்துகள். அருமையான படைப்பு.

    ReplyDelete
  21. தங்கள் மகள் பெரிய படைப்பாளியாக வர வாழ்த்துகள். அருமையான படைப்பு.

    ReplyDelete
  22. புகழ்பெற்ற ஓவியராகத்திகழ என் அன்பான நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. புகழ்பெற்ற ஓவியராகத்திகழ என் அன்பான நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. மகளின் கைவண்னம் அழகு.
    பிள்ளையாரின் முகத்தில் சந்தோஷம் என்றொரு குணாம்சம் கண்களூடாக வெளித்தெரிகிறது. கவனித்தீர்களா? ஓவியரின் நுட்பமான கலையம்சம் வெளித்தெரிகிற இடம் அது.

    ஓவியக் குட்டிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் மேலும் அவவின் கைவண்ணம் காண ஆவல்!

    ReplyDelete
  25. சூப்பர் ஓவியம்.

    அழகன்குளம் வெற்றிராஜ்

    ReplyDelete
  26. குழந்தைகளை ஊக்குவைக்கும்போது, அவர்கள் சிந்திக்க அதிக வாய்ப்பு கிடைக்கிறது. அர்த்தமான ஓவியம் (பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஒரு வேலையை செய்கிறோம்) அழகு.
    அதை சரியாக முறையில் பயன்படுத்திய நேர்த்தி அருமை திரு வெங்கட் நாகராஜ் அவர்களே.
    அறிமுக படுத்திய புதுவை வேலு அவர்களுக்கு நன்றி.

    sattia vingadassamy

    ReplyDelete