மகளின் பாடப்
புத்தகத்தில் மேலே உள்ள தலைப்பில் ஒரு கதை இருக்கிறது. அந்த கதையில் வரும்
படங்களைப் பார்த்து அதை அப்படியே கணினியில் ரோஷ்ணி வரைந்த படங்கள் இங்கே கீழே
கொடுத்திருக்கிறேன்.
வெங்கட்.
புது தில்லி.
ஹலோ Uncle/Aunty,
நான் எப்படி வரைஞ்சு இருக்கேன்னு சொல்லுங்களேன்!
ரோஷ்ணி.....
ரொம்ப அழகா வரைஞ்சிருக்கிற ரோஷ்ணி... பாராட்டுக்கள்...
ReplyDeleteஅப்பாவைப்போலவே நீங்களும் கலையார்வம் உள்ளமை மெரிகிறதுமகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பு நண்பரே தாங்கள் எப்பொழுது கொச்சின் வருவதாக இருந்தால் தகவல் தாருங்கள்.தங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் மனமுவந்து செய்து தருகிறேன்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
எனது மெயில்:buttersnr@gmail.com
Mobaile:09037058590
அருமையான படங்கள்§ வாழ்த்துக்கள்.
ReplyDeleteரொம்பவும் அழகா வரைந்திருக்கிறீர்கள் ரோஷினி. வாழ்த்துக்கள். அந்த கதையையும் டைப் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ReplyDeleteஇன்னும் நிறைய படங்களை வரையுங்கள்.
நானும் ஒரு ஓவியர் என்ற முறையில் உங்களை மனம் நிறைந்து வாழ்த்துக்கிறேன் ரோஷிணி! வண்ணக்கலவையும் கூடுமானவரையில் கோடுகளைத் தெளிவாகவும் வரைந்திருக்கிறீர்கள்! நிறைய பயிற்சியும் கொஞ்சம் கற்பனையும் அதிக ஆர்வமும் இருந்தால் போதும், மிகச் சிறந்த ஓவியராக வந்து விடலாம்! நிச்சயம் எதிர்காலத்தில் சிறந்த ஓவியராக வருவீர்கள்! அதற்கு என் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்
வலைச்சர தள இணைப்பு : சுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்
அருமையான பகிர்வுகள்
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
அன்பு ரொஷினிகுட்டி, எனது இளம் பருவத்தை ஞாபகப்படுத்துகிறாய்! அப்பொழுது காகிதம் பென்சில், இப்பொழுது கணிணி சுட்டி! அருமையான ஓவியங்கள்! கலக்கும்மா! எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றாக வரைகிறாய் ...
ReplyDeleteஅப்பாவிடம் சொல்லி அடோப் இல்லுஸ்ட்ரேட்ர் பயிலவும்..
இன்றைய வலைச்சரத்தில் தங்களின் பதிவு அறிமுகம்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2014/06/blog-post_4.html?
நல்வாழ்த்துக்கள்..
கலக்கீட்டீங்க ரோஷ்ணி! சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் வாழ்த்துகள் ரோஷிணி!
ReplyDeleteசும்மா அசத்தியிருக்கீங்க. எனக்கு ஒரு குழந்தை வரைந்த படமாகவே தெரியவில்லை. தேர்ந்த ஓவியரின் கைவண்ணத்தை விஞ்சியுள்ளது. தொடர்ந்து வரைக. வளர்க. வாழ்த்துகள்டா பாப்பா..
வாழ்த்துக்கள் குட்டி சொந்தமே!!!!!
ReplyDeleteநல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக அருமைடா செல்லம் தொடர்ந்து வரைம்மா. சூப்பரா கதை சொல்லத் தெரியுது உனக்கு. என்னோட வாழ்த்துகள். :)
ReplyDeleteதங்கள் மகளிற்காகத் தனி வலைப்பூ இருக்கிறதா? இருந்தால் தொடுப்பு கொடுங்கள்.
ReplyDeleteஇந்த தளம் எனது மகளின் ஓவியங்களுக்காகவே தொடங்கியது தான்..... அவள் வரையும் ஓவியங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.....
Deleteதஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தருமி ஐயா.