சமீபத்தில் எனது மகள் ஓவியம் கற்றுக் கொள்ள வகுப்பில்
சேர்ந்திருக்கிறாள். முன்னரே ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தாலும், அத்
திறமையை மேலும் மெருகேற்றும் முயற்சி இது.
அங்கே இருந்த புத்தகத்தில் இருந்த விநாயகர் படம் அவளைக் கவர்ந்து
விட, அதனை பார்த்து அப்படியே வரைந்த படம் இன்று உங்களோடு பகிர்ந்து
கொள்கிறேன்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அருமை..வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteகுழந்தையின் ஓவியம் அழகோ அழகு...! நன்றாக வரைந்து இருக்கிறாள். திறமை தெரிகிறது.வருங்காலத்தில் ஒரு சிறந்த ஓவியராக வர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா, பிள்ளையாரே சொல்லிக்கொடுக்கிறாரா... அப்ப கண்டிப்பாக அந்த வகுப்புக்கு போக வேண்டுமே.
ReplyDeleteவாழ்த்துக்கள் ரோஷினி.
மகளின் திறமையை உணர்ந்து அதை இன்னும் மெருகேற்றும் பணியில் ஈடுபட்டதற்காக,, உங்களுக்கும் வாழ்த்துக்கள்,
குழந்தைகளின் முயற்சியை இவ்வாறாகத் தான் ஊக்குவிக்கவேண்டும். தின இதழ்களுக்கு அனுப்பிவைத்தால் அவர்களும் வெளியிடுவார்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிடமுகவரி.
http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_2.html?showComment=1406943320490#c8058890132868713880
வாருங்கள்..வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகாக வரைந்திருக்கிறாள்..வாழ்த்துகள்!
ReplyDeleteHi Venkat, This is ThaenmaduraTamil Grace from my son's id. He has a blog and am glad to share with you,
Deletehttp://thesupremeoverlordoftheuniverse.blogspot.in/
வாழ்த்துக்கள் ரோஷிணி! படம் மிக அருமையாக உள்ளது! வலைச்சரத்தில் அறிமுகம் ஆனதிற்கும் என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புள்ள வெங்கட் சார்
ReplyDeleteவண்க்கம். இப்போதுதான் கண்குளிர ஜிஎம்பி ஐயா அவர்கள் வரைந்த சமயபுரத்து அம்மன் ஓவியத்தைத் தரிசித்துவிட்டு வந்தேன். இப்போது உங்கள் மகள் வரைந்த எனக்கு நிரம்பவும்பிடித்த பிள்ளையார்படம். அருமையாக உள்ளது. மகளின் திறனை மேலும் ஊக்கப்படுத்துங்கள். வாழ்த்துக்கள். உங்கள் மகளுக்கு என் அன்பைக் கூறுங்கள். எல்லா வளங்களம் நிறையட்டும் வாழ்வில்.
அருமையாக வரைந்திருக்கிறாள். தங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துகள்! பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteமிக மிக அருமை சகோ :) வாழ்த்துகள் மகளுக்கு . விநாயகர் எனக்கு ரொம்பப் பிடித்தவர். :)
ReplyDeleteநன்றாக இருக்கிறது Venkat! சமயம் கிடைக்கும் போது 'கொஞ்சம் உங்களோடு' வலை தளம் வந்து போங்கள்...
ReplyDeleteவிநாயகரின் சிரிப்பு ஓவியத்தில் அழகாக இருக்கின்றது. மிக மிக சிறப்பு. உங்கள் மகளுக்கு வயது என்னவாகிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புச்செல்வி.ரோஷினிக்கு,
ReplyDeleteஅருமையாக ஓவியம் வரைந்த ரோஷினிக்கு பாராட்டும் வாழ்த்தும்.
‘ மேலும் கீழும் கோடுகள் போடு...அதுதான் ஓவியம்... நீ வரைந்தால் காவியம்’
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
வாழ்த்துகள் தங்கள் செல்வத்திற்க்கு மென்மேலும் வளரட்டும் வளம் கிட்டும்
ReplyDeleteஅருமையாக இருக்கிறது.
ReplyDeleteமகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
அருமையாக வரைந்திருக்கிறாள். அவள் திறமை மென்மேலும் வளர்ந்து பிரகாசிக்க, அன்பான வாழ்த்துகள்!
ReplyDeleteஅருமையாக இருக்கிறது
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM
அழகாக வரைந்திருக்கிறார்.
ReplyDelete"ரோஷிணி"யின் கைவண்ணம் கண்டேன்!
ReplyDeleteஅவரது எண்ணங்கள் யாவும் ஓங்கு புகழ் ஓவியம் ஆகட்டும்! வாழ்த்துக்கள்§
அன்புடன்,
புதுவை வேலு
தங்கள் மகள் பெரிய படைப்பாளியாக வர வாழ்த்துகள். அருமையான படைப்பு.
ReplyDeleteதங்கள் மகள் பெரிய படைப்பாளியாக வர வாழ்த்துகள். அருமையான படைப்பு.
ReplyDeleteபுகழ்பெற்ற ஓவியராகத்திகழ என் அன்பான நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபுகழ்பெற்ற ஓவியராகத்திகழ என் அன்பான நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமகளின் கைவண்னம் அழகு.
ReplyDeleteபிள்ளையாரின் முகத்தில் சந்தோஷம் என்றொரு குணாம்சம் கண்களூடாக வெளித்தெரிகிறது. கவனித்தீர்களா? ஓவியரின் நுட்பமான கலையம்சம் வெளித்தெரிகிற இடம் அது.
ஓவியக் குட்டிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் மேலும் அவவின் கைவண்ணம் காண ஆவல்!
சூப்பர் ஓவியம்.
ReplyDeleteஅழகன்குளம் வெற்றிராஜ்
குழந்தைகளை ஊக்குவைக்கும்போது, அவர்கள் சிந்திக்க அதிக வாய்ப்பு கிடைக்கிறது. அர்த்தமான ஓவியம் (பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஒரு வேலையை செய்கிறோம்) அழகு.
ReplyDeleteஅதை சரியாக முறையில் பயன்படுத்திய நேர்த்தி அருமை திரு வெங்கட் நாகராஜ் அவர்களே.
அறிமுக படுத்திய புதுவை வேலு அவர்களுக்கு நன்றி.
sattia vingadassamy
முதலில் பெற்றோர்களாகிய உங்களுக்குதான் முதலில் வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் ... குழந்தையின் இயற்கையான திறமை என்ன என்பதனை அறிந்து அதனை வளர்த்தெடுக்கும் உங்களுக்கு ஒரு சபாஷ்!!.. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete