Who Am I

Hi..... I am Roshni Venkat. This blog has some of my drawings.

Monday 20 January 2014

மானின் விடுதலை - 2

சென்ற பதிவில் கட்டுண்ட மானை பார்த்தீர்கள். இன்று விடுதலை பெற்ற மான் படம்....

ரோஷ்ணி வெங்கட்


கணினி மூலம் வரைந்தது:




பேப்பரில் வரைந்தது:


10 comments:

  1. கைவண்ணம் அருமை..பாரட்டுக்கள் ..வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அப்பாக்கும் அம்மாக்கும் இருக்கிற Blog போல் பெண்ணுக்கும் ஒரு Blog உருவாக்கி குடுத்துட்டாங்க போல் இருக்கு. நல்ல விஷயம் தான். ஆனால் கலர் பென்சில் மற்றும் வாட்டர் கலர் கொண்டு வரைய அதிகம் ஊக்கப்படுத்தவும். Good work.

    ReplyDelete
  4. ரோஷ்ணிக்கு மனமார்ந்த பாராட்டுகள். தொடர் பயிற்சி இன்னும் மெருகேற்றும்.

    ReplyDelete
  5. அருமையான ஓவியம் கணினியிலும் பேப்பரிலும்........ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பரவாலையே ரெண்டுலயும் கலக்குறா ரோஷினி
    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  7. தந்தை புகைப்படம் எடுப்பதில் வல்லவர் என்றால், மகள் ஓவியம் வரைவதில் வல்லவராக இருக்கிறார். வாழ்த்துக்கள் ரோஷினி.

    ReplyDelete
  8. wow ! very nice ! keep it up. இரண்டுமே நல்ல அழகு எத்தனை வயது ரோஷினிக்கு.தொடர வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
  9. ரோஷிக்குட்டி வரைந்த
    ஓவியத்தில் விளைந்ததோ
    துள்ளிப் பாய்ந்தோடும்
    புள்ளி மான் குட்டி!
    ஓவியத்தை வரைந்ததோ
    அப்பாவைத் தாண்டியும்
    பதினாறடி பாயும்
    கணிணிப் புலிக்குட்டி!

    keep up the good work kutti! way to go! keep going!

    ReplyDelete
  10. மானின் பாய்ச்சல்,குழந்தையின் மனது,
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete