Who Am I

Hi..... I am Roshni Venkat. This blog has some of my drawings.

Thursday, 16 January 2014

மானின் விடுதலை - 1



ரோஷ்ணியின் பள்ளிக்கூட புத்தகத்தில் மானின் விடுதலை என்று ஒரு பாடம். அதில் இருந்த ஒரு படத்தை பேப்பரிலும், கணினியிலும் வரைந்து இருக்கிறார்.  அந்த படங்கள் கீழே.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

கணினியில் PAINT மூலம் வரைந்த படம்:




பேப்பரில் வரைந்த படம்:


4 comments:

  1. கணினியிலும் கிட்டத்தட்ட அதே போல்... வாழ்த்துக்கள் ரோஷ்ணி...

    ReplyDelete
  2. ஹாய் ரோஷ் நைஸ்

    அப்பாவிடம் சொல்லி அடோப் இல்லுஸ்டிரேட்டர் பயன்படுத்த கட்டறுக் கொள்ளவும்...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கைவண்ணம் அருமை. திறமைக்குப் பாராட்டுகள். சபாஷ் ரோஷ்ணி!

    ReplyDelete