Who Am I

Hi..... I am Roshni Venkat. This blog has some of my drawings.

Monday, 23 June 2014

My Friend Ganesha....

சமீபத்தில் எனது மகள் ஓவியம் கற்றுக் கொள்ள வகுப்பில் சேர்ந்திருக்கிறாள். முன்னரே ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தாலும், அத் திறமையை மேலும் மெருகேற்றும் முயற்சி இது.  

அங்கே இருந்த புத்தகத்தில் இருந்த விநாயகர் படம் அவளைக் கவர்ந்து விட, அதனை பார்த்து அப்படியே வரைந்த படம் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

Friday, 28 March 2014

The Story of Magic Chisel

மகளின் பாடப் புத்தகத்தில் மேலே உள்ள தலைப்பில் ஒரு கதை இருக்கிறது. அந்த கதையில் வரும் படங்களைப் பார்த்து அதை அப்படியே கணினியில் ரோஷ்ணி வரைந்த படங்கள் இங்கே கீழே கொடுத்திருக்கிறேன். 

வெங்கட்.

புது தில்லி.




ஹலோ Uncle/Aunty, 

நான் எப்படி வரைஞ்சு இருக்கேன்னு சொல்லுங்களேன்!

ரோஷ்ணி.....


Monday, 20 January 2014

மானின் விடுதலை - 2

சென்ற பதிவில் கட்டுண்ட மானை பார்த்தீர்கள். இன்று விடுதலை பெற்ற மான் படம்....

ரோஷ்ணி வெங்கட்


கணினி மூலம் வரைந்தது:




பேப்பரில் வரைந்தது:


Thursday, 16 January 2014

மானின் விடுதலை - 1



ரோஷ்ணியின் பள்ளிக்கூட புத்தகத்தில் மானின் விடுதலை என்று ஒரு பாடம். அதில் இருந்த ஒரு படத்தை பேப்பரிலும், கணினியிலும் வரைந்து இருக்கிறார்.  அந்த படங்கள் கீழே.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

கணினியில் PAINT மூலம் வரைந்த படம்:




பேப்பரில் வரைந்த படம்:


Wednesday, 1 January 2014

HAPPY NEW YEAR 2014

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்......




நட்புடன்

ரோஷ்ணி வெங்கட்
திருவரங்கம்