Who Am I

Hi..... I am Roshni Venkat. This blog has some of my drawings.

Monday, 30 December 2013

நன்றி..... நன்றி......


நேற்றைய வலைச்சரத்தில் திருமதி கோமதி அரசு அவர்கள் என்னுடைய மகளின் வலைப்பூவை அறிமுகம் செய்து அதற்கு அவள் கணினியில் ஒரு படம் வரைவது போல ஒரு ஓவியத்தினையும் வெளியிட்டு இருந்தார்கள். அந்த ஓவியம் கீழே:
 


அதற்கு நன்றி கூறி ரோஷ்ணி வரைந்த ஓவியம் கீழே கொடுத்துள்ளேன் - அவளின் வார்த்தைகளோடு!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

என்னோட படம் வரைஞ்சு கொடுத்த சபரி தாத்தாவுக்கும், அறிமுகம் செய்த கோமதி பாட்டிக்கும் நன்றி.

ரோஷ்ணி வெங்கட்.
திருவரங்கம்.